வழக்கு பதிவு செய்திடுக

img

தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை; காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.